ஆஸ்திரேலியா காட்டு தீ பாதிப்பு - இடம்பெயர்ந்த வன விலங்குகள்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டு தீயால் பாதிக்கப்பட்ட ஏராளமான வனவிலங்குகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன.
ஆஸ்திரேலியா காட்டு தீ பாதிப்பு - இடம்பெயர்ந்த வன விலங்குகள்
Published on
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டு தீயால் பாதிக்கப்பட்ட ஏராளமான வனவிலங்குகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன. கடும் வெப்பம் காரணமாக ஆண்டுதோறும் காட்டு தீ ஏற்படுவது வாடிக்கை என்றாலும், இந்த ஆண்டு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ பரவியது. தீயை அணைக்க தொடர் முயற்சி எடுக்கப்பட்டும் தீ முழுமையாக அணைக்க முடியவில்லை. காட்டு தீயில் ஏராளமான வன விலங்குள் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட விலங்குகள் இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர தொடங்கியுள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com