ஆஸி., நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை

தெற்கு பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸி., நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை
Published on

தெற்கு பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7ஆக பதிவானதால், ஆஸ்திரேலிய, நியூசிலாந்தில் உள்ள பசிபிக் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com