ஆஸி. ஓபன் - மீண்டும் மகுடம் சூடிய சின்னர்

x

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இத்தாலியைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த 2ம் நிலை வீரர் ஸ்வரெவுடன் முதல் நிலை வீரர் சின்னர் மோதினார். போட்டியில் அதிரடியாக விளையாடிய சின்னர், 6க்கு 3, 7க்கு 6, 6க்கு 3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் மகுடம் சூடினார்.


Next Story

மேலும் செய்திகள்