செய்தி நிறுவனம் மீது தாக்குதல் - அதிர்ந்துபோன தொகுப்பாளர்

x

செய்தி நிறுவனம் மீது தாக்குதல் - அதிர்ந்துபோன தொகுப்பாளர்

டெஹ்ரானில் ஈரானிய அரசு செய்தி நிறுவனம் மீது இஸ்ரேலிய ராணுவம் குண்டுவீசிய போது, நேரலையில் இருந்த தொகுப்பாளர் அதிர்ந்து ஓடும் காட்சி வெளியாகியுள்ளது. டெஹ்ரானில் குறிப்பட்ட பகுதியில் தாக்குதல் நடத்தப்போவதாகவும், அங்கு உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருந்த‌து. அதன் பின்னர், வான்வழித் தாக்குதலை நடத்திய இஸ்ரேல், ஈரானின் அரசு செய்தி நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது, நேரலையில் இருந்த செய்தி வாசிப்பாளர், அதிர்ச்சியில் அங்கிருந்து ஓடும் காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்