ஆஷஸ் பாக்ஸிங் டே டெஸ்ட்- முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள்

x

ஆஷஸ் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 152 ரன்களில் சுருண்டது


Next Story

மேலும் செய்திகள்