சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி குப்பைகளுக்கு இடையே பியானோ வாசித்த கலைஞர்

ரஷ்யாவில் உலகளாவிய மாசு பிரச்சனைகள் மீதான கவனத்தை ஈர்க்க, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த இசைக்கலைஞர் பாவெல் அண்ட்ரீவ் வித்தியாசமான முறையை அணுகியுள்ளார்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி குப்பைகளுக்கு இடையே பியானோ வாசித்த கலைஞர்
Published on
ரஷ்யாவில் உலகளாவிய மாசு பிரச்சனைகள் மீதான கவனத்தை ஈர்க்க, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த இசைக்கலைஞர் பாவெல் அண்ட்ரீவ் வித்தியாசமான முறையை அணுகியுள்ளார். லெனின்கிராட் கடற்கரை பகுதியில் குப்பைகளுக்கு நடுவே பியோனா வாசிக்கும் இவர், அதனை படம் பிடித்து தனது சமுக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இயற்கையின் அழகை விவரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட பாவெல், இம்முறை மாசுபட்டு வரும் சுற்றுச்சூழலின் மறுபக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com