பூச்சிகளுக்காக மாஸ்க் தயாரித்த கலைஞர்

ரஷ்யாவில், நுண்சிலை தயாரிக்கும் கலைஞர் ஒருவர் பூச்சிகளுக்காக முக கவசம் தயாரித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பூச்சிகளுக்காக மாஸ்க் தயாரித்த கலைஞர்
Published on
ரஷ்யாவில், நுண்சிலை தயாரிக்கும் கலைஞர் ஒருவர் பூச்சிகளுக்காக முக கவசம் தயாரித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கொரோனாவால் விலங்குகளுக்கும் , பூச்சிகளுக்கும் கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றை பாதுகாக்க மாஸ்க் தயாரித்ததாக ANATOLY KONENKO தெரிவித்தார். விரைவில் கொசுக்களுக்காக முக கவசம் தயாரிக்கப் போவதாக KONENKO கூறியுள்ளார். KONENKO கடந்த 2002ஆம் ஆண்டு மிகச் சிறிய புத்தகத்தை உருவாக்கி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றவர் KONENKO.
X

Thanthi TV
www.thanthitv.com