வங்கக் கடலில் இறக்கப்படும் செயற்கை பவளப் பாறைகள்...லைவ் வீடியோ... என்ன காரணம்?
வங்கக் கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை/ராட்சத இயந்திரங்கள் மூலம் கடலில் வீசப்பட்ட செயற்கை பவளப் பாறைகள்/கடலூரில் இருந்து கொண்டு வரப்பட்டு கடலில் போடப்பட்ட பவளப்பாறைகள்/செயற்கை பவளப்பாறை பாசி பிடித்து மீன்கள் அதைச் சுற்றி இனப்பெருக்கம் செய்யும்/மீனவர்கள் தங்கள் கிராமங்கள் அருகிலேயே மீன்பிடிக்க வழிவகை/3 மாதங்களுக்குப் பிறகு பவளப் பாறைகளை ஆய்வு செய்ய மீனவர்கள் கோரிக்கை
Next Story
