"சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது எட்-ஷீரன்" - ஏ.ஆர். ரஹ்மான்
பிரபல பிரிட்டிஷ் பாடகர் எட்-ஷீரன்-ஐ ED SHEERAN வரவேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோவை பகிர்ந்துள்ளார். எட்-ஷீரனின் இசை கச்சேரி சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் புதனன்று நடைபெறும் சூழலில், சென்னை தங்களை அன்புடன் வரவேற்பதாக அந்த பதிவில் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
Next Story