முடிவுக்கு வந்த ஆயுதப் போராட்டம் - கொப்பரையில் போட்டு ஆயுதங்கள் எரிப்பு

x

முடிவுக்கு வந்த ஆயுதப் போராட்டம் - கொப்பரையில் போட்டு ஆயுதங்கள் எரிப்பு

ஆயுதங்களை எரித்த கிளர்ச்சியாளர்கள் - முடிவுக்குவரும் ஆயுத போராட்டம்

குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியினர், தங்களின் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு விடை கொடுக்கும் விதமாக, ஆயுதங்களை கொப்பரையில் போட்டு எரித்தனர். 1984ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழிலாளர் கட்சியானது, ஈராக் - துருக்கி இடையே ஆயுதமேந்தி போராட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில், சுலைமானியா பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குர்திஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தங்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்