அர்ஜென்டினாவின் தலைநகர் Buenos Aires-ல் அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை செல்போன் பார்த்தபடி கடந்து சென்ற நபர் நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது...