அமெரிக்காவைத் தொடர்ந்து அர்ஜென்டினாவும்... திடீர் முடிவால் ஷாக்கில் உலக நாடுகள்

x

அமெரிக்காவைத் தொடர்ந்து அர்ஜென்டினாவும் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்படவில்லை என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது அதே குற்றச்சாட்டை முன்வைத்து அர்ஜென்டினாவும் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்