பேரணியில் வெடித்த திடீர் வன்முறை... திக்திக் காட்சி

x

ஓய்வூதிய சீர்திருத்தம், மருத்துவ சலுகைகள் பறிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ஜென்டினாவில் நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. பியூனஸ் அயர்சில் (BUENOS AIRES) அதிபர் ஜேவியர் மிலியின் Javier Milei நடவடிக்கைக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர். போலீசார் மீது சிலர் கற்களை வீசியதை அடுத்து தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைகுண்டுகளை வீ​சியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்