காரில் இருந்து பாய்ந்த தோட்டாக்கள் - வைரல் வீடியோ

x

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அய்ரஸ் பகுதியில் பதிவான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பொம்மை துப்பாக்கி கொண்டு தம்மிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவனை கண் இமைக்கும் நேரத்திற்குள் முதியவர் ஒருவர் சுட்டு தள்ளும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்