Argentina | இனி விசா தேவையில்லை.. ஹாயாக இந்த நாட்டிற்கு பறக்கலாம் - இந்தியர்களுக்கு சூப்பர் ஆஃபர்

x

அமெரிக்க சுற்றுலா விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அர்ஜென்டினா நாட்டுக்கு செல்ல விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா அரசு, புதிய தீர்மானம் ஒன்றின் கீழ், அமெரிக்க விசா வைத்துள்ள இந்திய குடிமக்கள் விசா பெறாமல் தங்களது நாட்டிற்குள் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அறிவிப்பை இந்தியாவுக்கான அர்ஜென்டினா தூதர் மரியானோ கௌசினோ தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா, அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்