``இப்போ Sign போடுறீயா இல்லையா’’ - `தாதா’ போல் மிரட்டிய டிரம்ப்
- ஜெலென்ஸ்கிக்கு டிரம்ப் எச்சரிக்கை.
- உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்... ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி திட்டத்தை முன்வைத்துள்ளார் டிரம்ப்... ஆனால் இந்த திட்டம் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைனும் பல மேற்கு நாடுகளும் விமர்சிக்கும் நிலையில், நவம்பர் 27 ஆம் தேதிக்குள் உக்ரைன் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்...
Next Story
