``துபாய் போறீங்களா.. குட் நியூஸ் உங்களுக்குதான்..’’ முதல் நாடாக துபாய் செய்த AI புரட்சி..
சிகப்பு கம்பளத்தில் நடந்தால் போதும்.. எளிமையாக முடியும் இமிக்ரேஷன்..
பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் புதியதொரு டெக்னாலஜி துபாய் விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கான இம்மிக்ரேஷன் சேவையை வேகமாக வழங்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. துபாய் விமான நிலையத்தின் ஒரு பகுதியில், போடப்பட்டுள்ள சிவப்பு கம்பளத்தில், பயணிகள் நடக்கும் போது, AI கேமராக்கள் சில நொடிகளில், பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில், இமிக்ரெஷன் வேலையை செய்து முடிக்கிறது.
Next Story
