Nigeria Attack ``இனிமே கை வைப்பீங்க?.. முடிச்சு விட்ருவேன்..’’ ஷாக் கொடுத்த டிரம்புக்கே `ஷாக்’ பதில்

x

நைஜீரியாவில் குறி வைக்கப்படும் கிறிஸ்தவர்கள் ? - டிரம்பின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நைஜீரியா அரசுக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் நன்றி தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் அப்பாவி கிறிஸ்தவர்கள் குறிவைத்து கொல்லப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலை உறுதிப்படுத்திய நைஜீரியா அரசு, நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகிய இருவரையுமே குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது."


Next Story

மேலும் செய்திகள்