Apartment Fire| தீப்பிடித்து எரிந்த அபார்ட்மென்ட்.. பல உயிர்களை காத்த `சவுக்கு’
Apartment Fire| தீப்பிடித்து எரிந்த அபார்ட்மென்ட்.. பல உயிர்களை காத்த `சவுக்கு’
Apartment Fire| தீப்பிடித்து எரிந்த அபார்ட்மென்ட்.. பல உயிர்களை காத்த `சவுக்கு’
#Apartmentfire #flatfire
நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து... தீயில் இருந்து தப்பிக்க ஒரு கட்டடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்திற்கு சவுக்கு மரம் மூலம் ஆபத்தான முறையில் குடியிருப்பு வாசிகள் சென்றனர்..