அல்பேனியா தலைநகர் டிரானாவில் ஊழலைக் கண்டித்து மாணவர்கள் நடத்தும் போராட்டம் ஏழாவது நாளாக நீடிக்கிறது...
பிரதமர் எடி ரமா பதவி விலக மறுத்துவிட்ட நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசி தடுத்தனர்...
#albania #protest #Primeminister #thanthitv