குஜராத்தின் சூரத் நகரில்தான் வைர வர்த்தகம் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த வீடியோ அங்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எறும்புகள், தன் எடையைவிட 10 மடங்கு எடையுள்ள பொருளை சுமக்கும் திறன் பெற்றவை என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.