Angelina Jolie | பாலஸ்தீனிய மக்களுடன் ஏஞ்சலினா ஜோலி

x

பாலஸ்தீனியர்களுடன் ஹாலிவுட் பிரபலம் ஏஞ்சலினா ஜோலி

ஹாலிவுட் பிரபலமான ஏஞ்சலினா ஜோலி காசா உடனான எகிப்தின் ரஃபா எல்லையையும், பாலஸ்தீன நோயாளிகள் சிகிச்சை பெறும் அரிஷிலில் உள்ள மருத்துவமனை ஒன்றையும் நேரில் பார்வையிட்டார். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் உக்ரைன் சென்றிருந்த நடிகை ஏஞ்சலினா ஜோலி, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுடன் நேரில் உரையாடியிருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்