உக்ரைனில் மிகவும் ஆபத்தான பகுதிக்கு சென்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, ரஷ்ய தாக்குதலுக்கு மிகவும் ஆளாகும் உக்ரைனின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றான கெர்சன் நகரில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். இந்த ஆபத்தான சூழலிலும் கெர்ச நகரில் மக்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஏஞ்சலினா ஜோலி கடந்த 2022ம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்த மக்களை உக்ரைனின் லிவிவ் நகரில் வைத்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
