கடல் அலைகளின் நடுவே அசத்தலான சாகசம்..
ஸ்பெயினில் நடைபெற்ற
"Stand Up Paddling World Championships" போட்டியில், நீலக்கடல் அலைகளின் நடுவே தங்களின் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார்கள்... இந்த சாகச பிரியர்கள்...
ஆண்கள் பிரிவில் பிரான்ஸ் வீரர் கார்பென்டியரும்(Carpentier) பெண்கள் பிரிவில் அஜென்டினாவின் கோசோலெட்டோவும்(Cosoleto) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர்...
கடலின் மேற்பரப்பில் பலகை மீது நின்று கொள்ளும் வீரர்கள்... கையில் உள்ள துடுப்பின் உதவியோடு கடல் அலைகளை கடப்பதே இந்த போட்டியின் சுவாரஸ்யம்....
Next Story
