#BREAKING || பெரும் பதற்றத்திற்கு நடுவே... பாக். ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர்

x

பாக். ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர்/பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்/சர்வதேச எல்லையைத் தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரரைக் கைது செய்த பாக். ராணுவம் /பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில் பாதுகாப்பு படை வீரர் தவறுதலாக சர்வதேச எல்லையை தாண்டியதாக தகவல்/இந்திய வீரர் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய இருநாட்டு வீரர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்