அமெரிக்காவுக்கே கண்கட்டி வித்தை | சீனாவின் முகமூடி ஆட்டம் | நடந்தது என்ன ? |
அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்ப, தென்கொரியாவின் பெயரை சீனா பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைந்த வரிக்காக, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தென்கொரியாவிற்கு கொண்டு வரப்பட்டு, மேட் இன் கொரியா என மாற்றம் செய்யப்பட்டு, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, முதல் காலாண்டில் சுமார் 21 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
