F16 போர் விமானத்தை சுட்டுவீழ்த்திய ரஷ்யா - அடுத்த பதற்றம்
உக்ரைன் படையினர் பயன்படுத்தி வந்த மற்றொரு எஃப்.16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் Donetsk பகுதியில் மற்றுமொரு இடத்தை கைப்பற்றியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனில் அதிக மக்கள் தொகை கொண்ட துறைமுக நகரமான ஒடேசாவில் Odesa ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். சாலையில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
Next Story
