America Vs Russia | ரஷ்யாவை நோக்கி செல்லும் US-ன் கொடூர 2 கப்பல்கள் - மிரளவிட்ட புதினின் ரிப்ளை
America Vs Russia | ரஷ்யாவை நோக்கி செல்லும் US-ன் கொடூர 2 கப்பல்கள் - ``அணு ஆயுதம்''.. மிரளவிட்ட புதினின் ரிப்ளை
ரஷ்யாவை நோக்கி இரண்டு அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டலாக தெரிவித்திருந்த நிலையில், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் தாங்கள் பயன்படுத்தும் மொழி மற்றும் தொடர்பு உத்திகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், டொனால்ட் டிரம்பின் இந்த கூற்று அணுசக்தி பதற்றத்தை அதிகரிப்பதாக தாங்கள் கருதவில்லை என்றும், அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது, அணுசக்தியின் அமைதியான பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட சர்வதேச நாடுகள் இடையேயான அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்ததில் ரஷ்யா கவனமாக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு மாளிகையான கிரெம்ளின் விளக்கமளித்துள்ளது.
Next Story
