America vs Russia | `வீட்டோ’ அதிகாரத்தை கையில் எடுத்த அமெரிக்கா - அதிர்ச்சியில் ரஷ்யா, சீனா

x

காசாவில் இனப்படுகொலை நடப்பதாக கூறுவது தவறு என அமெரிக்கா கருத்து

காசாவில் இனப்படுகொலை நடப்பதாக கூறுவது தவறு என்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. அதில், இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கை குறித்து ரஷியாவும், சீனாவும் அபாயத்தை வெளிப்படுத்தின. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்கா, காசாவில் இனப்படுகொலை நடப்பதாக கூறுவது தவறு என்று கூறியது. மேலும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தடுக்கவும் தயாராகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்