America Volcano | வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை.. தீக்குழம்பு வெளியேறும் கோர காட்சி

x

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உலகிலேயே அதிக ​சீற்றம் கொண்ட எரிமலைகளில் ஒன்றான கிலாவியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அவ்வப்போது வெடித்துச்சிதறி வருகிறது. இதைத்தொடர்ந்து, அந்த எரிமலையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தனது நேரடி கேமராவில் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில், எரிமலையில் இரு​​ந்து தீக்குழம்பு பீறிட்டு வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்