அமெரிக்காவின் 2வது பெண்மணியான இந்திய பெண் - யார் இந்த உஷா வான்ஸ்?
அமெரிக்காவின் 2வது பெண்மணியான இந்திய பெண் - யார் இந்த உஷா வான்ஸ்?
- அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் ட்ரம்பின் மனைவி மெலனியா, அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ள நிலையில், துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பொறுப்பேற்றதன் மூலம் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை இந்திய அமெரிக்க பெண்ணான உஷா வான்ஸ் பெற்றுள்ளார்.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், இவரது பெற்றோர்கள் 1980களில் அமெரிக்காவில் குடிப்பெயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
Next Story
