America | Trump | Santa | "அமெரிக்காவுக்குள் கெட்ட சான்டா..." - நகைச்சுவையாக பதிலளித்த டிரம்ப்
அமெரிக்காவுக்குள் கெட்ட சான்டா உள்நுழைவதை தடுக்க ட்ராக்கர்“
கிறிஸ்துமசை ஒட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலனியாவும் தொலைபேசியில் குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தனர். சான்டா கிளாசின் உலகளவிலான பயணத்தை டிராக் செய்யும் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளையின் சான்டா ட்ராக்கர் பற்றி குழந்தைகளுக்கு ட்ரம்ப் பதிலளித்தார்... இந்த ட்ராக்கர் சாண்டாவும் அவரது கலைமான்களும் எப்போது தங்கள் வீடுகளை வந்தடைவார்கள் என குழந்தைகளுக்கு பதிலளிக்கும்.. அப்போது ஒரு குழந்தை சான்டாவிற்கு ஏன் ட்ராக் தேவை என கேள்வி கேட்க, அதற்கு டிரம்ப்... அமெரிக்காவுக்குள் கெட்ட சான்டா உள்நுழைவதை தடுக்கவே என நகைச்சுவையாக பதிலளித்தார்.
Next Story
