America | Trump | "வன்முறைக்கு காரணம் அமெரிக்கா தான்.." - உலகின் பவர்புல் அமைப்பில் ஒலித்த குரல்

x

ஈரானில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வன்முறையாக மாறியது. இதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், அதிகரித்து வரும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரானில் இணைய தொடர்பு முடக்கப்பட்டது... இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் உரிமை மதிக்கப்படுவதை உறுதி செய்வது அரசாங்கங்களின் பொறுப்பு என வலியுறுத்தியுள்ளது... ஈரானின் அமைதி போராட்டங்கள் வன்முறையாக மாறியதற்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் ஐநாவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்