America | "இந்தியருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கு இடமில்லை" - அனலாய் பேசிய அமெரிக்கா MP

அமெரிக்காவில் இந்தியருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு - எம்பி கிருஷ்ணமூர்த்தி கண்டனம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியர் ஒருவரை நோக்கி 'இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள்' என்று கோஷமிட்ட வெறுக்கத்தக்க சம்பவத்திற்கு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com