காரில் படர்ந்த பனியை கைக்குழந்தையை வைத்து துடைத்த தந்தை - தீயாய் பரவும் வீடியோ

x

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காரில் படர்ந்திருந்த பனியை அகற்ற தந்தை தன் 3 மாதக் குழந்தையையே பயன்படுத்திய வீடியோ நெட்டிசன்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இந்த வீடியோ போலீசார் கவனத்திற்கு சென்ற நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஹெவன் இஸ் சைகோ என்ற அக்கவுன்ட்டில் இருந்து பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் உள்ளது உண்மையான குழந்தைதான் என்றும், அது பொம்மையில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்