அமெரிக்காவில் `வெள்ளை அரக்கன்' செய்யும் செயல் அதிர்ச்சியூட்டும் காட்சிகள்

அமெரிக்காவின் அயோவா (Iowa) மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. சாலையே தெரியாத அளவுக்கு பனியால் சூழ்ந்தது. இதனால் காரில் வந்தவர்கள், தங்கள் பயணத்தை தொடர முடியாமல் சிக்கித்தவித்தனர். பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று காரணமாக பல இடங்களிலும் இதே நிலை காணப்பட்டது. சாலையில் குவிந்து கிடக்கும் பனியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com