பள்ளியில் மாணவன் செய்த கொடூரம்... நொடி பொழுதில் துடித்து நின்ற மாணவி உயிர்

x

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள ஆன்டியோக் உயர்நிலைப்பள்ளியில் 17 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது மாணவி கொல்லப்பட்டதுடன் மேலும் ஒரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சாலமன் ஹென்டர்சன் என்ற அந்த மாணவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு த*கொலை செய்து கொண்டார்... கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் 330 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்