ஈரானை சிதைத்து பயம் காட்டிய பங்கர் பஸ்டர் பாம் எப்படிப்பட்டது? உள்ளே நுழைந்து வெடித்து சிதறும் காட்சி.. வீடியோ வெளியிட்ட அமெரிக்கா
பங்கர் பஸ்டர் பாம்' - வீடியோ வெளியிட்ட அமெரிக்கா
ஈரான் மீதான தாக்குதலுக்கு தாங்கள் பயன்படுத்திய 'பங்கர் பஸ்டர் பாம்' குறித்து முன்னர் சோதனை நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோவை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய அணு ஆயுதம் அல்லாத வெடிகுண்டாக பார்க்கப்படும்
'GBU-57 மேசிவ் ஆர்டினன்ஸ் பெனட்ரேடர்' மிக ஆழமான பதுங்கு குழிகளை துல்லியமாக அழிக்க வல்லவை எனக் கூறப்படும் நிலையில், இதனை முதல் முறையாக ஈரானின் அணு ஆய்வு மையங்களை குறிவைத்து தாம் நடத்திய தாக்குதலின் போது அமெரிக்கா பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
