பணம் இல்லை என காதலி விட்டுச் சென்றதால், மன்மதன் பட மதனைப் போல் மனதளவில் பாதிக்கப்பட்டு பெண்களை மட்டும் குறி வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பலே ஆசாமி, அந்தப் பணத்தை வைத்தே பிசினஸ் மேனாக மாறிய சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...