மெக்ஸிகோ: அதிபர் டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெக்ஸிகோ: அதிபர் டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு
Published on
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருநாடுகளுக்கும் இடையே தடுப்புச் சுவர் அமைக்க வேண்டாம் என்றும், இருநாடுகளையும் இணைக்கும் பாலத்தைஅமைக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
X

Thanthi TV
www.thanthitv.com