பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் குடும்பங்களுடன் வருகை தந்து, அமெரிக்காவிற்குள் நுழைய காத்துக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 662 பேர் மெக்சிகோவுடன் இணைக்கும் டெக்சாஸ் தேசிய பாலத்தின் அடியில் தங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.