ஜோ பைடனை மறந்த கூகுள்... இணையத்தில் வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்கள்
அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனை google நிறுவனம் மறந்தது இணையதளத்தில் பெரும் பேசு பொருள் ஆகியுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. google results-ல் இருந்து ஜோ பைடனின் பெயரை தவறுதலாக நீக்கியதால் கூகுளின் அமெரிக்க அதிபர்களின் பெயர்கள் வரிசையில் ஜோ பைடனின் பெயர் விடுபட்டுள்ளது. இந்த தரவு பிழையை பிறகு சரி செய்து விட்டதாக அமெரிக்க ஊடகத்திற்கு google நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Next Story
