கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் பனிக்கட்டிகள் ஒரு அடிக்கு மேல் தேங்கியுள்ளது. கடும் குளிர் நிலவிவரும் நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற பனிச்சருக்கு நாய் வண்டி போட்டியில் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.