Iran People | America | "அமெரிக்காவே வெளியேறு" - பிரமாண்ட குரலாய் ஒலித்த ஈரான் மக்கள்
"அமெரிக்காவே வெளியேறு" - பிரமாண்ட குரலாய் ஒலித்த ஈரான் மக்கள்
"அமெரிக்காவே வெளியேறு" - பிரமாண்ட குரலாய் ஒலித்த ஈரான் மக்கள் #america #iranwar #people #donaldtrump #iranisraelwar #thanthitv ஈரானில் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் - டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவின் கடல்சார் முற்றுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
