America | Fire | Death | வெடித்து சிதறிய நர்சிங் ஹோம்.. எத்தனை பேர் பலி தெரியுமா?
அமெரிக்கா - நர்சிங் ஹோம் வெடி விபத்தில் சிக்கி இருவர் பலி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், நர்சிங் ஹோமில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். பிலடெல்பியாவிற்கு Philadelphia அருகில் முதியோருக்காக செயல்பட்டு வரும் சுகாதாரம் மற்றும் மறுவாழ்வு மையத்தில் எரிவாயு கசிந்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
