America | Fighter Jets | வானில் அமெரிக்க போர் விமானங்கள் - 40 நிமிடங்கள் திக் திக்
வெனிசுலா வான்பரப்பில் 40 நிமிடங்கள் பறந்த அமெரிக்க போர் விமானங்கள்
அமெரிக்காவின் இரண்டு எஃப்.18 போர் விமானங்கள், வெனிசுலா வான்வெளிக்குள் நுழைந்து, சுமார் 40 நிமிடங்கள் வட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கரீபியன் பகுதியில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வெனிசுலாவில் முக்கிய ராணுவ விமான தளம் அமைந்துள்ள மரகைபோவிலிருந்து Maracaibo சுமார் 161 கிலோமீட்டர் தொலைவில் ஜெட் விமானங்கள் பறந்ததாக கூறப்படுகிறது.
Next Story
