நடுநடுங்கி நிற்கும் மேற்குல நாடுகள்..! ஒரேவாரத்தில் பறிபோன 90 உயிர்கள்.. வெளியே வரவே அஞ்சும் மக்கள்

நடுநடுங்கி நிற்கும் மேற்குல நாடுகள்..! ஒரேவாரத்தில் பறிபோன 90 உயிர்கள்.. வெளியே வரவே அஞ்சும் மக்கள்
Published on

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பனிப்புயலுக்கு 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளும் கடும் குளிரால் நடுங்கி வருகின்றன. அந்த காட்சிகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com