காண்போரை மகிழ்விக்கும் யானை குட்டிகளின் சுட்டித்தனம்..

அமெரிக்காவில் பிறந்து சில வாரங்களேயான இரண்டு யானை குட்டிகளின் சுட்டித்தனம் காண்போரை கவர்ந்துள்ளது.
காண்போரை மகிழ்விக்கும் யானை குட்டிகளின் சுட்டித்தனம்..
Published on
அமெரிக்காவில் பிறந்து சில வாரங்களேயான இரண்டு யானை குட்டிகளின் சுட்டித்தனம் காண்போரை கவர்ந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியகோ உயிரியல் பூங்காவில், யானை கூட்டத்துடன் உலாவும் இந்த இரண்டு குட்டிகளை தொடர்ந்து இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை கண்காணிக்க பூங்கா ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com