America | Donald Trump | US ராணுவம் செய்த எதிர்பாரா அட்டாக் - பெரும் பதற்றத்தில் உலகம்
கிழக்கு பசிபிக் பகுதியில் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை அமெரிக்க ராணுவத்தின் தெற்கு கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ளது. இதில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவிற்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் கப்பல்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கூறி அமெரிக்கா இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
