"அரச தம்பதியரின் பாதுகாப்பு செலவை அமெரிக்கா ஏற்காது"- சமூக வலைத்தளத்தில் அதிபர் டிரம்ப் தகவல்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனின் பாதுகாப்பு செலவை அமெரிக்க ஏற்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"அரச தம்பதியரின் பாதுகாப்பு செலவை அமெரிக்கா ஏற்காது"- சமூக வலைத்தளத்தில் அதிபர் டிரம்ப் தகவல்
Published on
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனின் பாதுகாப்பு செலவை அமெரிக்க ஏற்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அரசு குடும்பத்தின் உயர் பொறுப்பில் இருந்து விலகிய இருவரும் கனடாவில் வசித்து வந்தனர். ஆனால் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனது கணவர் ஹாரியுடன் மேகன் அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து ராணி தமக்கு நல்ல நண்பர் என்றபோது, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஆகிய இருவரும் தங்கள் பாதுகாப்பு செலவை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com